என் குறைகளை தேய் பிறையாக்கி
என் நிறைகளை வளர்பிறையாக்குவாயா நீ
தோழனே நான் உன் தோழி !
என் முகத்தை பார்த்து
என் அகத்தை சொல்வாயா நீ
தோழனே நான் உன் தோழி !
நான் பேசிய வார்த்தைகளின் அர்த்தமும்
நான் பேசாத வார்த்தைகளின் அணர்த்தமும்
புரியுமா உனக்கு
தோழனே நான் உன் தோழி !
உன் முகத்தில் என்ன பருக்கள்
அதன் கருக்களை எனக்கு சொல்வாயா நீ
தோழனே நான் உன் தோழி !
சோகத்தில் முகம் வேர்த்த என்னை
உன் தோள் சேர்த்து கொள்வாயா நீ
தோழனே நான் உன் தோழி !
என் நிறைகளை வளர்பிறையாக்குவாயா நீ
தோழனே நான் உன் தோழி !
என் முகத்தை பார்த்து
என் அகத்தை சொல்வாயா நீ
தோழனே நான் உன் தோழி !
நான் பேசிய வார்த்தைகளின் அர்த்தமும்
நான் பேசாத வார்த்தைகளின் அணர்த்தமும்
புரியுமா உனக்கு
தோழனே நான் உன் தோழி !
உன் முகத்தில் என்ன பருக்கள்
அதன் கருக்களை எனக்கு சொல்வாயா நீ
தோழனே நான் உன் தோழி !
சோகத்தில் முகம் வேர்த்த என்னை
உன் தோள் சேர்த்து கொள்வாயா நீ
தோழனே நான் உன் தோழி !
No comments:
Post a Comment