முதலில் தடம்புரண்டாலும் இறுதியில் தர்மத்தின் வழியில் செலுத்தும் மனம்
நட்பிற்க்காக உயிரையும் துறக்க துணியும் மனம்
கேட்பாற்க்கு இல்லை என்று சொல்லாத ஈகை குணமிக்க மனம்
பொருளுக்கும் பதவிக்கும் ஆசை படும் மனம்
சுட்டெரிக்கும் தீ என்று தெரியாமல் பொறாமை கனலில் வேகும் மனம்
காய்களை நகர்த்தி குறுக்கு வழியில் சாதிக்க முயலும் மனம்
நியாயத்திற்காக போராடும் மனம்
எல்லா குணங்களின் குவியலாய் இந்த
மனம் ஒரு மஹாபாராதம் !
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நான் தரலாமா ஒரு தலைப்பு?
"எழுதா கதை"
aahaaa arambichutaangaya... sona nee nallavala kettavala?? therilanu silidadha
Post a Comment