என்னை ஏமாற்றிவிட்டாய் 
என்றுதானே நினைத்திருந்தேன் 
என்னை ஏன் மாற்றிவிட்டாய் !!


உன் மெல்லிசை கேட்கையில்
குத்தாட்டம் போடுமென் மனது!!




1 comment:

தேன்மொழி said...

நன்றி ரமேஷ் .யார் அந்த நண்பர் ? எனது நண்றிகள் பல.