Evening Time la Train la travel ----- eppadi irukkum .. veliyila vedikka paarkalam na .. iruttiduchu .. thookamum varala .. kooda pechu thonaiku yaarum illa :-(( enna panrathu ..
vera valiye illama oru kavithai book eduthu padikka aarmabhichen ...
Bharathi dasan oda kavithaigal...
mathavanga kavithaya padichuttu summa va irukka mudiuthu..
antha mood la enakkum onnu thoniduchu enna panrathu ... :-)
" கொளுத்தும் வெயிலில் நிழலின் துணை
கொட்டும் மழையில் குடையின் துணை
இரயில் பயணத்தில் கவிதையின் துணை
அமைதியான இரவில் இசையின் துணை
இவைகளும் சந்தோசத்தை தருகின்றது
என்றும் என் எண்ணத்தில்
உன் நினைவின் துணையை போல !!"